தி லெஜண்ட் படத்தை வெளியிட இணையதளங்களுக்கு தடை – உயர் நீதிமன்றம் அதிரடி !
தி லெஜண்ட் படத்தை சட்ட விரோதமாக வெளியிட இணைய தளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி லெஜண்ட் படம் பிரபல தொழிலதிபர் சரவணன் முதல் முறையாக கதாநாயகனாக நடித்திருக்கும் படம்...