Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, June 21
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»மன நல நோயாளிகள் தொடர்பான வழக்கு – உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

மன நல நோயாளிகள் தொடர்பான வழக்கு – உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

June 9, 20222 Mins Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மனநலம் பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்த பிறகும், கீழ்பாக்கம் மன நல மருத்துவமனையில் நோயாளிகள் வதைபடுவதை தடுக்க வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெபமணி ஜனதா கட்சி

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ஜெ. மோகன்ராஜ். இவர் ஜெபமணி ஜனதா கட்சியில்  பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஓன்று தாக்கல் செய்துள்ளார். மனுவில், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் வருந்தத்தக்க நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில், காமராஜரிடம் நெருங்கிய பழகியவரும், முன்னாள் அமைச்சருமான கக்கனின் மகன் நடராஜமூர்த்தி சங்கிலியால் கட்டப்பட்டு நகர முடியாத நிலையில் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் இருப்பதாகவும், இங்கு 3,000 நோயாளிகள் உள்ள நிலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் முழுமையாக குணமடைந்தாலும் இன்னும் மருத்துவமனையில் வாடுவதாக செய்தியில் தெரிவிக்கபட்டிருந்தது என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  மத்திய அரசிடம் பிரதமரின் காவல் பதக்கம் பெறும் தமிழக காவலர்கள் !
ஜெபமணி ஜனதா கட்சி
ஜெபமணி ஜனதா கட்சி ஜெ.மோகன்ராஜ்
கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை கோரி தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனு அளித்தும் தற்போது வரை எந்த பதிலும் வரவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். எனவே தான் அளித்த மனு மீது தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரி சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படிக்க :  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் சுற்றுப்பயணம் !
kilpauk
kilpauk
வழக்கு தள்ளுபடி

இந்நிலையில், மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகள் முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும்  மாலா அமர்வு, சமூக வலைதள தகவல்களில் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மனுவில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையை என்ன என்று ஆராயாமல், எந்த வித ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  மேலும், முறையாக ஆதாரங்களை திரட்டி புதிதாக வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Chennai CM stalin featured kilpauk hospital Madras High Court mental health கக்கன் கீழ்பாக்கம் மன நல மருத்துவமனை ஜெபமணி ஜனதா கட்சி தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் நடராஜமூர்த்தி வழக்கு தள்ளுபடி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதக்காளியில் இவ்வளவு நன்மைகளா?! – ஆரோக்கியத்தை அள்ளி தரும் தக்காளி பற்றிய சிறிய தகவல் தொகுப்பு
Next Article நயன்தாரா திருமணத்திற்கு ஹிந்தி நடிகர் ஷாருக்கான் வருகை !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,645 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,062 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,998 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,645 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,062 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,998 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.