மன நல நோயாளிகள் தொடர்பான வழக்கு – உயர்நீதிமன்றம் தள்ளுபடி!
மனநலம் பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்த பிறகும், கீழ்பாக்கம் மன நல மருத்துவமனையில் நோயாளிகள் வதைபடுவதை தடுக்க வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜெபமணி ஜனதா கட்சி சென்னை மயிலாப்பூரை...