Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»மாணவி மரணம் : உடலை புதைக்க பெற்றோர் முடிவு !

மாணவி மரணம் : உடலை புதைக்க பெற்றோர் முடிவு !

July 23, 20221 Min Read79 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மாணவி ஸ்ரீமதியின் உடலை புதைக்க பெற்றோர், உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

உடல் புதைப்பு

மாணவி ஸ்ரீமதி இறப்பு முதல் தற்போது வரை குழப்பமான மற்றும் பதற்றமான சூழல் நிலவிவருகின்றது. ஆனால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் மாணவி சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்திருந்தார். இதனால், மாணவி உடல் 2 முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்க்கபிக்கப்பட்டது. இன்று காலை மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவியின் உடல் தகனம் செய்வதாக கூறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. ஆனால், தற்போது உடலை புதைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. திடீரென பிரேத பரிசோதனையில் முடிவில் சிக்கல் இருந்தால், ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால் மீண்டும் பரிசோதனை செய்யும் வகையில் உடலை பரிசோதனை செய்வதற்காக புதைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உறவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

#funeral burial featured kallakurichi school girl Madras High Court srimathi student srimathi Tamilnadu உடல் புதைப்பு உறவினர்கள் பிரேத பரிசோதனை மாணவி ஸ்ரீமதி ஸ்ரீமதி இறப்பு ஸ்ரீமதி உடலை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article5 தேசிய விருதுகளை அள்ளிய சூரரைப்போற்று – மகிழ்ச்சியில் ரசிகர்கள் !
Next Article ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவு – சசிகலா அறிக்கை !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.