49 வது ஆண்டில் அடியெடுத்து வைத்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்…
ரயில் ஆர்வலர்களும் பயணிகளும் உற்சாக வரவேற்பு நாட்டின் தலைநகரான டெல்லி செல்வதற்கு தமிழக பயணிகள் அதிகம் தேர்ந்தெடுப்பது “தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்” கடந்த 1976-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்...