பள்ளி மாணவிகளின் மர்ம மரணங்கள்: விசாரணை குழு அமைக்க தேமுதிக தலைவர் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகளின் மர்ம மரணங்கள் மற்றும் தற்கொலை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து...