Tag : kovai

கல்விசமூகம்தமிழ்நாடு

பல்கலைக்கழக விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு – மாணவிகள் போராட்டம் !

Pesu Tamizha Pesu
பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகள் போராட்டம் கோவை மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைகழகத்தில் ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில்...
அறிவியல்சுற்றுசூழல்தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் !

Pesu Tamizha Pesu
காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல்...
அரசியல்தமிழ்நாடு

income tax : ‘நமது அம்மா’ நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் வீட்டில் ரெய்டு !

Pesu Tamizha Pesu
அதிமுக ‘நமது அம்மா’ நாளிதழின் வெளியீட்டார் சந்திரசேகர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை ரெய்டு கோவை வடவள்ளியில் உள்ள அவரின் வீட்டில் வருமான...
சமூகம்தமிழ்நாடு

சிறுமிடம் பாலியல் அடுத்துமீறலில் ஈடுபட்ட மதபோதகர் –  போக்சோவில் கைது ! 

Pesu Tamizha Pesu
கோவையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மதபோதகரை பொக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பு. சிறுமியிடம் அத்துமீறல் மதபோதகர் கைது கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் 17 வயது சிறுமி தனது தங்கையுடன் பாட்டி வீட்டில்...
சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை கேரளாவில் மீட்பு !

Pesu Tamizha Pesu
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்டு பெற்றோருடன் போலீசார் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்...
சமூகம்தமிழ்நாடுமருத்துவம்

தமிழகத்தில் 2,000-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு – தமிழக அரசு அறிக்கை !

Pesu Tamizha Pesu
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 2,069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பரவல்...
சுற்றுசூழல்தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம் தகவல் !

Pesu Tamizha Pesu
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பொலிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு...
சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடுமருத்துவம்

அனைத்து அலுவலரும் மாஸ்க் அணியவேண்டும் – தமிழக அரசு அறிவிப்பு !

Pesu Tamizha Pesu
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து அலுவலர்களும் முதற்கட்டமாக மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள்...
சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடுமருத்துவம்

தமிழகத்தில் BA5 வகை ஓமைக்ரான் தொற்று பரவல் – சுகாதாரத்துறை தகவல் !

Pesu Tamizha Pesu
தமிழகத்தில் BA5 வகை ஓமைக்ரான் கொரோனா தொற்று பரவியுள்ளது. இதுவே தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க  காரணம் என சுகாதாரத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில்...
இந்தியாசமூகம்தமிழ்நாடுமருத்துவம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 700ஐ நெருங்கியது – மக்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் !

Pesu Tamizha Pesu
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்றால் 597 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகரிக்கும் கொரோனா இந்தியாவில் கடந்த 4 மாதங்களாக கொரோனா...