இணையத்தில் வைரலாகும் கமல்ஹாசன் பதிவு!
இந்தியன்-2 கமல்ஹாசன் நடிப்பில், 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இப்படத்தின் இரண்டாம்...