சினிமாவெள்ளித்திரை

இந்தியன்-2 மீண்டும் பூஜையுடன் தொடக்கம் !

இந்தியன்-2 தொடக்கம்

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 25 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கினர். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. அதனையடுத்து தற்போது விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன்-2 படத்தை மீண்டும் தொடங்கவுள்ளதாக கமல் ஹாசன் தெரிவித்திருந்தார். மேலும், படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது என்றும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு மீண்டும் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. பூஜையில் எடுக்க்ப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related posts