சினிமாவெள்ளித்திரை

நியூசிலாந்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த ஷங்கர் படக்குழு!

படப்பிடிப்பு நிறைவு

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர் அடுத்ததாக ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயரிப்பட்டுள்ள இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பாடல் காட்சியை படமாக்க படக்குழு நியூசிலாந்து சென்றிருந்தது.

இந்நிலையில், நியூசிலாந்தில் நடைபெற்று வந்த இப்பாடல் காட்சியின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

Related posts