ப்ரோமோ வீடியோ
இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. இத்திரைப்படம் தமிழ்-தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ‘கட்டா குஸ்தி’ படத்தின் முதல் ப்ரோமோ வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
Conditions VS Expectations 👊
First promo from #GattaKusthi – Catch the entertainment in theatres from December 2nd 🤼♂️@TheVishnuVishal @VVStudioz @RaviTeja_offl @RTTeamWorks @RedGiantMovies_ @Udhaystalin #AishwaryaLekshmi @ChellaAyyavu @justin_tunes @kaaliactor pic.twitter.com/9xeWPTaZHW
— Vishnu Vishal Studioz (@VVStudioz) November 30, 2022

