ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவு – சசிகலா அறிக்கை !
அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவு தெரிவித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். சசிகலா அறிக்கை இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியின் சார்பில் செயல்படுவதைத்...