Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»லஞ்சஒழிப்புத்துறை : அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு !

லஞ்சஒழிப்புத்துறை : அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு !

July 8, 20221 Min Read29 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

லஞ்சஒழிப்புத்துறை

மன்னார்குடியில், அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும 49ம் இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை , தஞ்சாவூர் உள்ளிட்ட 49 இடங்களில் காலை முதலே இந்த சோதனை நடந்து வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் 2015 முதல் 2021ம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், அப்போது அரசுப்பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக அசையும், அசைய சொத்துக்களை அவர் பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், 58,44,38,752 ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது.அதன அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஊழல் மற்றும் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிக்க :  ஒரு தாயின் 31 வருட போராட்டம், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது !

மேலும், முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்பட 6 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு குறிப்பிடத்தக்கது.

admk former minister admk it wing aiadmk Anti-Corruption Anti-Corruption raid featured kamaraj ministert kamaraj raid Vigilance அதிகாரிகள் இனியன் இன்பன் உணவுத்துறை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஊழல் சென்னை தஞ்சாவூர் முன்னாள் அமைச்சர் காமராஜ் லஞ்சஒழிப்புத்துறை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஜப்பான் : முன்னாள் பிரதமர் அபே மீது துப்பாக்கிச்சூடு – கவலைக்கிடம் !
Next Article புதுச்சேரி : ‘நாராயணசாமியை கட்சியைவிட்டு தள்ளி வையுங்கள்’ – ராகுல் காந்திக்கு கடிதம் எழுதிய தொண்டர்கள் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.