லஞ்சஒழிப்புத்துறை : அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு !
அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்சஒழிப்புத்துறை மன்னார்குடியில், அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள்...