காமராஜர் பிறந்தநாள் : மோடி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து !
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பிரதமர் மோடி, மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் காமராஜரின் 120-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். காமராஜர் பிறந்தநாள் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும்...