Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»அதிமுக அலுவலக சாவி இன்று ஒப்படைப்பு – போலீஸ் குவிப்பு !

அதிமுக அலுவலக சாவி இன்று ஒப்படைப்பு – போலீஸ் குவிப்பு !

July 21, 20221 Min Read31 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அதிமுக தலைமை அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு அதன் சாவியை அலுவலகத்தின் மேலாளரிடம் அதிகாரிகள் இன்று ஒப்படைக்கவுள்ளனர்.

அலுவலக சாவி ஒப்படைப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 11ம் தேதி நடைபெற்றன. அப்போது கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவலாளர்கள் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர். இதனால், அப்பகுதியே போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தை வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அதனை தொடர்ந்து அதிமுக அலுவலகத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையும் படிக்க :  இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் : மீனவர்கள் வேலைநிறுத்தம்!

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிமுகவின் அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இன்று காலை மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் அதிமுக அலுவலகத்தில் இருந்த சீலை அகற்றி, சாவியை அதிமுக தலைமை அலுவலகத்தின் மேலாளரிடம் ஒப்படைக்க உள்ளார். இதனால் 10 நாட்களாக பூட்டப்பட்டிருந்த கட்சி அலுவலகம் இன்று திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், மீண்டும் இரு ஆதரவலாளர்களிடையே இடையே மோதல் ஏற்பட்டு வாய்ப்பு இருப்பதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

admk eps admk it wing admk ops AIADMK head office Edappadi Palaniswamy featured hand over manager manager office o.panneerselvam Tamilnadu today அதிமுக அதிமுக பொதுக்குழு கூட்டம் அலுவலகம் திறப்பு வருவாய் துறை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபள்ளிகள் விடுமுறை : 987 தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கையா ? – பள்ளிக்கல்விதுறை விளக்கம் !
Next Article தமிழக அரசு :  புதிய உளவுத்துறை ஐஜி நியமனம் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.