Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»தமிழக அரசு :  புதிய உளவுத்துறை ஐஜி நியமனம் !

தமிழக அரசு :  புதிய உளவுத்துறை ஐஜி நியமனம் !

July 21, 20221 Min Read113 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழக உளவுத்துறை ஐஜி அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் போராட்ட சம்பவம் பெரும் வன்முறையாக மாறியது. இதனையடுத்து அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்டு வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை சிறப்பு குழு விசாரித்து வருகின்றன. இந்நிலையில், தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களுக்கு தமிழக காவல் துறையின் உளவுத்துறை பிரிவு சரிவர செயல்படாததும், மாவட்ட காவல் துறையின் மெத்தப்போக்கும் தான் காரணம் என்று பலதரப்பட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்தும், கேள்வி எழுப்பியும் வருகின்றன.

இதையும் படிக்க :  மனைவியை பொதுமக்கள் முன்னிலையில் குளிக்க வற்புறுத்திய கணவன் - வழக்குப்பதிவு !

இதனால் உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் ஐபிஎஸ் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து அமலாக்கத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, உளவுத்துறை புதிய ஐஜியாக செந்தில்வேலன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சென்னை திருவல்லிகேணி துணை காவல் ஆணையராக பணியாற்றி வந்த பகலவன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

featured Intelligence Kallakurichi tamil Nadu government Tamil Nadu IG Tamil Nadu Intelligence Tamilnadu transfer ஆசியம்மாள் ips கள்ளக்குறிச்சி தமிழக அரசு தமிழக உளவுத்துறை ஐஜி பணியிட மாற்றம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅதிமுக அலுவலக சாவி இன்று ஒப்படைப்பு – போலீஸ் குவிப்பு !
Next Article காஞ்சிபுரம் : பள்ளி மாணவர் தற்கொலை முயற்சி !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.