கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நீதிமன்றத்தில் நடப்பது என்ன? விவரிக்கும் வழக்கறிஞர் அபிலாஷ்
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து வழக்கறிஞர் அபிலாஷ் கோபிநாத் கூறியிருப்பதாவது, திமுக மற்றும் பாமக இணைந்து பி.எ.எல் பதிவு...