இந்திரா காந்தி நினைவு தினம் : ராகுல் காந்தி உருக்கமான பதிவு!
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர். நினைவு தினம் இன்று முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்...