Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»ஜனநாயகம் பற்றி போதிக்க வேண்டாம் – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி !

ஜனநாயகம் பற்றி போதிக்க வேண்டாம் – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி !

August 5, 20221 Min Read41 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ராகுல்காந்தி எங்களுக்கு ஜனநாயகம் பற்றி போதிக்க வேண்டாம் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார்.

ரவிசங்கர் பிரசாத் பதிலடி

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், ‘சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது. ஜனநாயகத்தின் மரணத்தை நாம் சந்தித்திருக்கிறோம். இந்தியாவில் இருக்கும் ஒரு சில பணக்காரர்களுக்கு மட்டும் தான் இந்த சர்வாதிகார ஆட்சி நடத்தப்படுகிறது’ என பேசியுள்ளார்.

இதையும் படிக்க :  10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்தம்

இதற்கு பாஜக ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘உங்கள் கட்சியில் ஜனநாயகம் உள்ளதா ? நாடு சர்வாதிகாரத்தைப் பார்த்தது என்றால் அது காங்கிரஸ் ஆட்சி காலமான எமர்ஜென்சி காலத்தில் தான். ராகுல் காந்தி எங்களுக்கு ஜனநாயகம் பற்றி போதிக்க வேண்டாம். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியின் மவுனம் ஏன் ?. அவர் உண்மையை மட்டும் பேசுபவர் என்ற ஏன் ? ஜாமீனில் இருக்கிறார் என்பதற்கு பதில் கூற வேண்டும். அவர் எந்த குற்றத்திற்கு ஜாமீனில் இருக்கிறார் ?. காங்கிரஸ் தலைவருக்கு அரசியலில் தீவிரம் இல்லை. அரசு அமைப்புகளை குறை கூற வேண்டாம். உங்களை காப்பாற்றிக்கொள்ள அமைப்பை இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள்’ என்று மிக கட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

bjp govt central ministers congress vs bjp democracy emergency featured india not teach PM Modi press meet rahul gandhi Ravi Shankar responded எமர்ஜென்சி செய்தியாளர் நேஷனல் ஹெரால்டு பதிலடி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ரவிசங்கர் பிரசாத் ரவிசங்கர் பிரசாத் ராகுல் காந்தி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநடிகர் கார்த்தி மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் !
Next Article டெல்லியில் 144 தடை உத்தரவு – பிரியங்கா-ராகுல் காந்தி கைது !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.