செல்வ மகள் சேமிப்பு திட்டம் – சிறப்பு பார்வை
பெண் குழந்தைகளின் எதிர்கால செலவுகளான திருமண செலவு, கல்வி செலவு உள்ளிட்டவற்றிற்காக பெற்றோர்கள் தேர்வு செய்யும் திட்டமாக இருப்பது செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் 2015ல் பிரதமர்...