Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உணவு»ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு நீங்கள் தான் காரணம் ! – பிரதமர் மோடிக்கு ஒன்றாம் வகுப்பு மாணவி கடிதம் !

ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு நீங்கள் தான் காரணம் ! – பிரதமர் மோடிக்கு ஒன்றாம் வகுப்பு மாணவி கடிதம் !

August 1, 20222 Mins Read36 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஜிஎஸ்டி வரி உயர்ந்து விட்டதாகவும் பென்சில் ரப்பர் மற்றும் மேகி நூடுல்ஸ் ஆகியவற்றின் விலைவாசி உயர்வுக்கு நீங்கள் தான் காரணம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

ஜிஎஸ்டி

கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் மற்றும் லாட்டரி போன்றவற்றுக்கு 28% வரி விதிக்கும் முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், பள்ளிக்குழந்தைகள் உபயோகப்படுத்தும் பொருட்களின் ஜிஎஸ்டி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.

GST Meeting

இதுவரை நோட்டு, ஸ்டேஷனரி பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லாத நிலையில் பென்சில் ஷார்ப்பனர், ரப்பர், பிளேடு, கத்தி, எல்இடி விளக்குகள் மீதான ஜிஎஸ்டி வரி 18% உயர்த்தப்பட்டுள்ளது. இதன்முலம் நோட்டு, ஸ்டேஷனரி பொருட்கள் 25 % வரை விலை உயர வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க :  இந்தியாவிற்கு மோடிதான் சரியான பிரதமர் - சிவாஜியின் மகன் திட்டவட்டம்!
விலையேற்றம்

இந்நாள் வரை 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட பென்சில், ரப்பர், ஷார்ப்பனர் ஆகியவற்றின் விலை தற்போது 2 முதல் 3 ரூபாய் வரை விலை உயரம் நிலை உள்ளது. இந்நிலையில், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி பொருட்களின் அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் தான் பெற்றோர்கள் படும் கஷ்டத்தை கண்டு மாணவி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு கடிதம்

உத்த பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ரமாவ் என்ற ஊரைச் சேர்ந்தவர் மாணவி கிரித்தி டுபே. இவர் தன் வீட்டருகே உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘வணக்கம் என் பெயர் கிரித்தி டுபே. நான் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறேன். மோடி ஜி பென்சில் மற்றும் ரப்பர் போன்றவற்றின் விலையை நீங்கள் உயர்த்தி விட்டீர்கள். நான் சாப்பிடும் மேகியின் விலையும் அதிகரித்துள்ளது. இப்போது என் அம்மா பென்சில் கேட்டால் என்னை அடிக்கிறார் நான் என்ன செய்வது. மேலும், மற்ற குழந்தைகள் என் பென்சிலை திருடுகிறார்கள்’ என அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.

இதையும் படிக்க :  இந்தியாவில் மீண்டும் பரவ தொடங்கும் XE வகை கொரோனா.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என சுகாதாரத் துறை செயலாளர் வலியுறுத்தல்!

Letter

தற்போது இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த கடிதத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

#narenthiramodi #pm_narendramodi GST GST Council meeting GST tax india modi Nirmala Sitharaman PM Modi உத்த பிரதேச மாநிலம் கன்னாஜ் ஒன்றாம் வகுப்பு கடிதம் ஜிஎஸ்டி வரி ஜிஎஸ்டி வரி உயர்வு பிரதமருக்கு கடிதம் பென்சில் மாணவி கிரித்தி டுபே ரப்பர் விலை உயர்வு விலைவாசி உயர்வு ஷார்ப்பனர்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமறைமலைநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை – 3 நபர்கள் கைது !
Next Article புஷ்பா 2 தொடங்குவதில் சிக்கல் : தெலுங்கு சினிமா வேலை நிறுத்தம் !

Related Posts

உணவு

கொத்துக் கொத்தாக அறுவடை செய்யப்பட்ட ‘கருப்பு கேரட்’ ; குன்னூரில் சோதனை வெற்றி

March 31, 2026
வணிகம்

மீண்டும் ஏறுமுகம் : மாலையில் ரூ.880 உயர்ந்த தங்கம்

March 30, 2026
தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,08,800-க்கு விற்பனை

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.