Tag : கோரிக்கை

சமூகம்தமிழ்நாடு

ராஜராஜ சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு!

Pesu Tamizha Pesu
மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு விழா இதனை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அமைப்புகள் சதய விழாவாக கொண்டாடி வருகிறார்கள். இதனிடையே மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை...
சமூகம்தமிழ்நாடுவிவசாயம்

இயற்கை உரம் என கூறி களிமண் விற்பனை !

Pesu Tamizha Pesu
தூத்துக்குடி அருகே இயற்கை உரம் என கூறி களிமண்ணை விற்று விவசாயிகளை ஏமாற்றிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். களிமண்ணை விற்பனை  தூத்துக்குடி, விளாத்திகுளம் பகுதியில் ஒரு கும்பல் டிஎபி உரத்திற்கு இணையாக எங்களிடம்...
அரசியல்உலகம்கல்விசமூகம்

சிலி நாட்டில் அடிப்படை தேவையை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் !

Pesu Tamizha Pesu
சிலி நாட்டில் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், லேசான தடியடி நடத்தியும் போலீசார் அவர்களை கலைத்தனர். மாணவர்கள் போராட்டம்  சிலியில் இலவச பேருந்து போக்குவரத்து, பாலியல் கல்வி, தொழில்நுட்ப உயர்நிலைப் பள்ளிகளில் வேலைவாய்ப்புக்கு...
அரசியல்சமூகம்தமிழ்நாடு

10 கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் – முதலமைச்சர் உத்தரவு !

Pesu Tamizha Pesu
தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் உத்தரவு தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்....
அரசியல்உணவுசமூகம்தமிழ்நாடு

சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் !

Pesu Tamizha Pesu
பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த கோரி சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டம் வேலூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில்...
அரசியல்சமூகம்தமிழ்நாடுவிவசாயம்

அன்புமணி ராமதாஸ் 3 நாள் நடைபயணம் !

Pesu Tamizha Pesu
தருமபுரியில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த கோரி அன்புமணி ராமதாஸ் 3 நாள் நடைபயணம் தொடங்கினர். நடைப்பயணம் தருமபுரி மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாக காவிரி உபரி நீர் திட்டம் உள்ளது. அனல்...
அரசியல்இந்தியாசமூகம்பயணம்

தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன் – முதலமைச்சர் !

Pesu Tamizha Pesu
தமிழ்நாட்டின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இது குறித்து பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘ஜனாதிபதி மற்றும்...
அரசியல்இந்தியாசமூகம்சுற்றுசூழல்

முல்லைப் பெரியாறு அணை திறப்பு – தமிழகத்திற்கு கடிதம் எழுதிய கேரளா முதல்வர் !

Pesu Tamizha Pesu
முல்லைப் பெரியாறு அணை திறப்பது குறித்து முன்னரே அறிவுறுத்த வேண்டும் என கேரளா முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அணை திறப்பு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட்டால், 24 மணி...
உணவுசமூகம் - வாழ்க்கைதமிழ்நாடுவிவசாயம்

தஞ்சையில் 1000 ஏக்கர் கரும்பை தாக்கும் மஞ்சள் நோய் – விவசாயிகள் கவலை !

Pesu Tamizha Pesu
தஞ்சை மாவட்டத்தில் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பில் மஞ்சள் நோய்க்கு தாக்கியுள்ளதால் 15 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். விவசாயிகள் கவலை திருவையாறு அருகே வீரமாங்குடி, வில்லியநல்லூர், அனைக்குடி, செம்மங்குடி, பட்டுக்குடி உள்ளிட்ட...
அரசியல்சமூகம்தமிழ்நாடு

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் – முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பி போராட்டம் !

Pesu Tamizha Pesu
விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க கோரி தமிழக முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. அஞ்சல் அனுப்பும் போராட்டம் நடந்து முடிந்த தமிழக சட்டபேரவைத் தேர்தலில் விருத்தாசலத்தை தலைமை இடமாகக்...