Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 6
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உணவு»தஞ்சையில் 1000 ஏக்கர் கரும்பை தாக்கும் மஞ்சள் நோய் – விவசாயிகள் கவலை !

தஞ்சையில் 1000 ஏக்கர் கரும்பை தாக்கும் மஞ்சள் நோய் – விவசாயிகள் கவலை !

July 27, 20221 Min Read75 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தஞ்சை மாவட்டத்தில் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பில் மஞ்சள் நோய்க்கு தாக்கியுள்ளதால் 15 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

விவசாயிகள் கவலை

திருவையாறு அருகே வீரமாங்குடி, வில்லியநல்லூர், அனைக்குடி, செம்மங்குடி, பட்டுக்குடி உள்ளிட்ட 15 மேற்பட்ட கிராமங்களில்1000 ஏக்கர் பரப்பில் கரும்பு பயிரிட்டுள்ளன. கரும்பு பயிர்கள் அனைத்தும் விளைந்து அறுவடைக்கு தயாராகும் நிலையில்உள்ளது. ஆனால் திடீர் என்று மஞ்சள் நோய் தாக்கியதால் பயிர்கள் முற்றிலும் வாடி போய் இருக்கிறது. இதை குறித்து வேளாண்துறை தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அதிகாரிகள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கரும்புகளை பயிரிடாமல் வேறு பயிறுகளை பயிரிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், ஏக்கருக்கு 50,000 ரூபாய் செலவு செய்துகரும்பு பயிர்களை பாதிப்பிலிருந்து பாதுகாக்க வழியை சொல்லவில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். தமிழ்நாடு அரசு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், தங்கள் பகுதியில் மண் பரிசோதனை செய்து வேறு எந்த பயிர்களை பயிரிடலாம் என்று அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

000 ரூபாய் 1000 acres 1000 acres sugarcane 50 farmers protest featured Tamilnadu Tanjore Tanjore district thanjavur yellow disease கவலை கோரிக்கை தஞ்சை திருவையாறு மஞ்சள் நோய் மண் பரிசோதனை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதி லெஜண்ட் படத்தை வெளியிட இணையதளங்களுக்கு தடை – உயர் நீதிமன்றம் அதிரடி !
Next Article அரசு பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து சென்ற உதயநிதி !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
உணவு

கொத்துக் கொத்தாக அறுவடை செய்யப்பட்ட ‘கருப்பு கேரட்’ ; குன்னூரில் சோதனை வெற்றி

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,507 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.