தஞ்சையில் 1000 ஏக்கர் கரும்பை தாக்கும் மஞ்சள் நோய் – விவசாயிகள் கவலை !
தஞ்சை மாவட்டத்தில் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பில் மஞ்சள் நோய்க்கு தாக்கியுள்ளதால் 15 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். விவசாயிகள் கவலை திருவையாறு அருகே வீரமாங்குடி, வில்லியநல்லூர், அனைக்குடி, செம்மங்குடி, பட்டுக்குடி உள்ளிட்ட...