Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, October 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 700ஐ நெருங்கியது – மக்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 700ஐ நெருங்கியது – மக்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் !

June 20, 20221 Min Read42 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்றால் 597 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா

இந்தியாவில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு விகிதம் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12,000த்தைத் தாண்டியுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

இதையும் படிக்க :  சிரஞ்சீவி பட புதிய அப்டேட்!

corona virus

சுகாதாரத்துறை அறிக்கை

நேற்று தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘நேற்று ஒரே நாளில் 16,742 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,59,686 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து நேற்று மட்டும் 243 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

cases

பாதிப்புகள்

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பாதித்து 3,073 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. மேலும், சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விரைவாக அதிகரித்து வருகின்றது.

இதையும் படிக்க :  எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாள் : நினைவு கூர்ந்த மு.க.ஸ்டாலின் !
சுகாதாரத்துறை அறிவுரை

கொரோனா தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்தை தாண்டும்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறை. ஆனால் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் 4 சதவீதம் மட்டுமே பாதிப்பு உள்ளது. எனவே கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது’ என சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ma. subramaiyan

#india corona cases #tamilnadu corona cases 700 cases cases increases chengalapattu Chennai district featured kovai medical department minister ma.subramaniyan Tamilnadu அதிகரிக்கும் கொரோனா அறிக்கை அறிவுரை சுகாதாரத்துறை பாதிப்புகள்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிற்பனைக்கு வந்தது தூத்துக்குடி ஸ்டெர்லைட் – வேதாந்த நிறுவனம் விளம்பரம் !
Next Article காக்கையின் கூட்டில் குயில்கள் முட்டையிடுவதற்கு பின் இருக்கும் சுவாரஸ்யமான அறிவியல்!

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,106 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,312 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,230 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,106 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,312 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,230 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.