ட்விட்டர் பதிவு
விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘நாட்டின் விடுதலைகாக போராடிய வீரராகவும், பின்னர் அமைச்சராகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், வன்னியர் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளையொட்டி அவரது பங்களிப்புகளை நினைவு கூர்ந்து வணங்குகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரராக நாட்டின் விடுதலைக்கும், பின்னாளில் அமைச்சராக மாநிலத்தின் வளர்ச்சிக்கும், சமூகநீதிக் களத்தில் வன்னியர் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட ஐயா எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து வணங்குகிறேன். pic.twitter.com/KticUqROGh
— M.K.Stalin (@mkstalin) September 16, 2022
