2023-ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது!
சட்டமன்ற கூட்டத்தொடர் தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதனை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முடித்து வைத்தார். இதனையடுத்து 2023-ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற...