தமிழகத்தில் ஒரேநாளில் 3,000 பேருக்கு கொரோனா பாதிப்பு !
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில்...