Browsing: குற்றம்

மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நெல்லை பேருந்து நிலையத்தில் வைத்து அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை…

கரூர் மாவட்டம், ஜல்லிப்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது தனியார் சிமெண்ட் நிறுவனத்தின் சரக்கு ரயில் மோதியதில் காயமடைந்த 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர்…

தனியார் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த 31 வயதான பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மருத்துவ அலட்சியமே காரணம் என்று குடும்பத்தினர்…

தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை, இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிந்து கொலை செய்த சம்பவம் நடுநடுங்க வைத்துள்ளது. புதுச்சேரி நேதாஜி நகரை சேர்ந்தவர் ஷர்மிளா(28). இவர்…

திருச்சி அருகே விளை​யாட்​டின்​போது ஏற்​பட்ட தகராறில் 14 வயது மாணவர் கொலப்​பட்ட சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. துறையூர் வட்​டம் நல்​ல​வன்​னிபட்டி கிராமத்​தைச் சேர்ந்​தவர் சரவணன் மகன் செல்​வம்…

கள்ளத் தொடர்பை தட்டிக் கேட்ட கணவரை உயிரோடு எரித்து கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.…

127 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கில்லாடி திருடன் ஏழே நாட்களில் திருவாரூர் போலீசாரிடம் வசமாக சிக்கினார். திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட பனகல் சாலையில் ஹாஜி முகமது…

அரியலூர் மாவட்டத்தில் மைத்துனர் தன்னிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக பெண் புகார் அளித்துள்ளார். ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதா. இவரது மூத்த…

இளைஞர் ஆகாஷ் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் உட்பட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் ஆகாஷ்…

நியோ மேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.7,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் விற்பனைக்கு தயாராக இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரையைத் தலைமையிடமாக கொண்டு நிதி…