Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»மைத்துனர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக பெண் புகார்

மைத்துனர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக பெண் புகார்

March 14, 20261 Min Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அரியலூர் மாவட்டத்தில் மைத்துனர் தன்னிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக பெண் புகார் அளித்துள்ளார்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதா. இவரது மூத்த மகனான ராஜவளவனுக்கும், சத்யா என்பவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜவளவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சத்யாவின் மாமியார் அமுதா அவரை தனது இரண்டாவது மகன் அருள்வளவனுடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்தி உள்ளார். இதனால் மனமுடைந்த சத்யா, இதுகுறித்து ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, ராஜவளவனை விவாகரத்து செய்யவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இதையும் படிக்க :  தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த முதியவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல்

இந்நிலையில் சத்யாவின் பெற்றோர் அவரை சமாதானம் செய்து கணவர் ராஜவளவனுடன் சேர்த்து வைத்துள்ளனர். இதையடுத்து ராஜவளவன், அவரது மனைவி சத்யா, இரண்டு பெண் குழந்தைகளை கணவனின் தம்பி அருள்வளவன், வீட்டிற்குள் அனுமதிக்காததால் அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் கடந்த சில மாதங்களாக தங்கி உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சத்யாவின் மூத்த மகள் பூப்பெய்ததால் மாட்டு கொட்டகையில் இருப்பது பாதுகாப்பு இல்லை என வீட்டிற்கு செல்ல முயன்றுள்ளார்.

இதனை அறிந்த கணவனின் தம்பி அருள்வளவன், வீட்டை பூட்டிவிட்டு சென்றதாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா தனது கணவனுக்கும் இந்த வீட்டில் உரிமை உள்ளது எனக்கூறி, பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றதாகவும் தெரிகிறது. பின்னர் அங்கு வந்த அருள்வளவன், சத்யாவை தவறான வார்த்தைகளால் திட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க :  தெற்கு ரயில்வே : விழுப்புரம் டூ புதுச்சேரி தினசரி விரைவு ரயில் மீண்டும் தொடக்கம் !

இதனையடுத்து சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சத்யாவை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து சத்யா ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமானாமதுரை இளைஞர் ஆகாஷ் கொலை வழக்கு: ஆய்வாளர் உள்பட 6 காவலர்கள் பணியிடை நீக்கம்
Next Article மே 31-க்குள் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்… தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.