Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»மருத்துவம்»இதயத்துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கர் கருவி – சில குறிப்புகள்

இதயத்துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கர் கருவி – சில குறிப்புகள்

May 23, 20221 Min Read318 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இருதய ஆபரேஷன் செய்து கொள்பவர்களில் சிலர் ‘பேஸ் மேக்கர்’ என்னும் கருவியை உடம்போடு பொருத்திக் கொள்கிறார்கள். இந்த பேஸ் மேக்கரின் வேலை என்ன தெரியுமா?

ஒரு மனிதனின் இருதயத் துடிப்பு சீராக இருக்க வேண்டும். ஆரோக்கியமான மனிதர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் இதய நோயாளிகளின் இருதயத் துடிப்பு தினத்துக்கு தினம் மாறுபட்டுக் கொண்டிருக்கும். இதை சரி செய்ய கண்டுபிடிக்கப்பட்ட கருவியின் பெயர்தான் பேஸ் மேக்கர்.

 

 

 

இதனுடைய வேலை, ஒரு இதய நோயாளியின் இதயத் துடிப்பை சம்பந்தப்பட்ட நோயாளியின் உடல் நிலைக்கு ஏற்ப தானே சரி செய்து கொண்டு கூடுதலாகவோ… குறைவாகவோ தானாகவே இயங்கும்.

இதையும் படிக்க :  கல்வி நிறுவனங்களை வியாபாரமாக பார்க்க கூடாது - முதல்வர் ஸ்டாலின் !

பேஸ் மேக்கர் நிமிடத்துக்கு 60 முதல் 140 தடவைகள் நோயாளியின் இருதய நிலைமைக்கு ஏற்றவாறு துடிக்கும். இதன் காரணமாக நோயாளிகள் தங்களின் வழக்கமான பணிகளை சிரமம் இல்லாமல் செய்து வரலாம்.

பேஸ்மேக்கர்கள் இப்போது புதிது புதிதாய் வந்து கொண்டிருக்கின்றன. சிறிய பேட்டரியில் இங்கும் இந்த பேஸ் மேக்கரில் உள்ள மோட்டார் அதிர்வுகளை உண்டாக்கி இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கும் பணியைச் செய்கிறது.

இதய நோயாளி ஒருவருக்கு இந்த பேஸ் மேக்கர்கள் பொருத்தும் போதே அதில் உள்ள ‘கம்ப்யூட்டர் சிப்’பில் கீழ்கண்ட தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இதையும் படிக்க :  திரைப்பட பாணியில் ஆட்டோ ரேஸ்; விழுப்புரத்தில் பரபரப்பு!

1.இதய நோயாளியின் இதயத் துடிப்பை ஒவ்வொரு நிமிடமும் கணக்கிட வேண்டும்.

2. இதயத் துடிப்புகள் கூடும்போதோ குறையும்போதோ அது பற்றிய தகவலை டாக்டருக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். (டாக்டரின் செல்போன் எண் மற்றும் ஹாஸ்பிட்டலின் கம்யூட்டர் கட்டுப்பாட்டு அமைப்புக்கு தொடர்பு வசதி இந்த பேஸ் மேக்கரில் உண்டு.)

3.இதயத் துடிப்பில் ஏற்படும் மாற்றத்தை பேஸ்மேக்கர் கருவியே டாக்டரின் செல்போனுக்கு SMS மூலம் தகவல் கொடுத்துவிடும். டாக்டர் அந்தத் தகவலைப் பெற்று போன் மூலம் அடுத்த சிகிச்சையை கொடுப்பார்.

featured heart medical science pacemaker surgery
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமரபணு மாற்று உணவுகளில் மறைந்திருக்கும் பேராபத்து!
Next Article குண்டு துளைக்காத கார்களுக்கு பின் இருக்கும் அறிவியல்!

Related Posts

மருத்துவம்

“புரத உட்கொள்ளலை குறைப்பது கல்லீரல் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கலாம்” – யாருக்கெல்லாம் பொருந்தும்?

March 24, 2026
உணவு

60 நாட்கள் ‘ஜங்க் ஃபுட்’ சாப்பிடாமல் இருந்தால் இத்தனை நன்மைகளா? ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்களேன்!

March 24, 2026
மருத்துவம்

முதுகு வலிக்கு காரணமாகும் வைட்டமின் டி குறைபாடு – தடுப்பது எப்படி?

March 24, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.