Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 5
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் – நாம் தமிழர் சீமான் போராட்டம் அறிவிப்பு !

அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் – நாம் தமிழர் சீமான் போராட்டம் அறிவிப்பு !

June 21, 20222 Mins Read44 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இந்தியா பாதுக்காப்பு துறையில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணி என்ற அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

அக்னிபத் திட்டம்

இந்தியா பாதுகாப்பு துறையில் நான்கு ஆண்டு காலத்திற்க்கு மட்டும் இளைஞர்கள் பணியாற்றும் ‘அக்னிபத்’ என்ற திட்டத்திற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தில் பணியமர்த்தப்படும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். நான்கு ஆண்டு காலம் முடிவுற்ற பின்பு ராணுவப் பதவியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். இதில், இந்திய அளவில் சுமார் 25 சதவீத அக்னிவீரர்கள் ராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இந்தத் திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

agnepath scheme

இளைஞர்கள் போராட்டம்

இந்த திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி அப்போராட்டம் வன்முறைக்களமாகவும் மாறியுள்ளது. தமிழ்நாட்டிலும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க :  வெளியானது எஸ்.ஜே.சூர்யா பட புதிய போஸ்டர்!

protest

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

‘அக்னிபத் திட்டம்’ தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியுள்ளார். அறிக்கையில், ‘ அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழுமையான ஆதரவை அளிக்கிறது. இளைஞர்களின் கோரிக்கை ஞாயமானது, தார்மீகமானது. அவர்களது போராட்டக் கோரிக்கை வெல்ல வாழ்த்துகிறேன், அவர்களுக்குத் துணைநிற்கிறேன். அதே கோரிக்கையை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியும் எழுச்சிமிகுப் போராட்டங்களை மாநில முழுவதும் முன்னெடுக்கும் எனப் பேரறிவிப்பு செய்கிறேன்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

போராட்ட அனுமதி

மேலும், ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிற திமுக அரசு, அதே கோரிக்கையை முன்வைத்து போராடும் இளைஞர்கள் மீது வழக்குகளைத் தொடுக்கும் கொடுங்கோல் போக்கைக் கைவிட வேண்டும். இளைஞர்களின் அறவழிப்போராட்டங்களை அனுமதிக்க வேண்டும்’ என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இதையும் படிக்க :  “ஆட்சி மாற்றம் நிச்சயம்... அது டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருக்கட்டும்!” - திண்டுக்கல் சீனிவாசன்
போராட்டம் அறிவிப்பு

இதனையடுத்து, ‘ஆறு தமிழர்கள் விடுதலை வலியுறுத்தியும், ‘அக்னிபத்’ திட்டத்தை கைவிட கோரியும், போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்ட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜூலை 3ம் தேதி கண்டன போராட்டம் நடைபெறும்’ என நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

#அக்னிபத் திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்தை #நாம்தமிழர்கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

“அவர்களது கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது. அவர்களுக்குத் துணைநிற்கிறேன்!”

– #சீமான்https://t.co/Kjb0RshSIl#AgnipathScheme | #AgnipathProtests pic.twitter.com/eaZGwqbXPy

— நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@NaamTamilarOrg) June 21, 2022

agnepath protest agnepath scheme bihar agnepath featured indian army indian protest indian youngsters scheme Tamilnadu அக்னிபத் திட்டம் அறிவிப்பு இளைஞர்கள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபிஞ்சி குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டது ! தாயின் வயிற்றிலே குழந்தையின் தலை வைத்து ஆப்ரேஷன் !
Next Article நண்பர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் – ரஜினி ட்வீட் !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.