அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் – நாம் தமிழர் சீமான் போராட்டம் அறிவிப்பு !
இந்தியா பாதுக்காப்பு துறையில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணி என்ற அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தை அறிவித்துள்ளார். அக்னிபத் திட்டம் இந்தியா பாதுகாப்பு துறையில் நான்கு...