அக்னிபத் திட்டம் : விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம் !
அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. அக்னிபத் திட்டம் ராணுவத்தில் சேர்வதற்காக ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த...