Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஃபிட்னஸ்»உடலை பலப்படுத்தி எலும்புகளுக்கு வலுவூட்டும் வீர பத்ராசனம்!

உடலை பலப்படுத்தி எலும்புகளுக்கு வலுவூட்டும் வீர பத்ராசனம்!

June 3, 20222 Mins Read176 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Young attractive woman practicing yoga, standing in Warrior one exercise, Virabhadrasana I pose, working out wearing sportswear, indoor full length, isolated against grey studio background
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வடமொழியில் ‘வீர’ என்பதற்கு ‘போர்வீரன்’ என்றும் ‘பத்ர’ என்பதற்கு ‘சுபம்’ மற்றும் ‘துணை’ என்று பொருள். அதாவது, அனுகூலமான போர்வீரன் என்று பொருள். ஆங்கிலத்தில் இது Warrior Pose என்று அழைக்கப்படுகிறது.

வீரபத்ராசனம் உடல் முழுவதற்கும் ஆற்றலை அளிக்கிறது. இவ்வாசனம் மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்களைத் தூண்டுகிறது. தொடர்ந்து வீரபத்ராசனம் பழகும் போது உடல் மற்றும் மனதின் நிலையான தன்மை மேம்படுகிறது.

virabadhrasana

பலன்கள் :

நுரையீரலைப் பலப்படுத்துகிறது; மூச்சுக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

தோள்கள் மற்றும் கரங்களைப் பலப்படுத்துகிறது.

கை விரல்கள் தொடங்கி கணுக்கால் வரை உடலை நீட்சியடையச் செய்கிறது.

இதையும் படிக்க :  ஆளுநரை சந்திக்கும் மு.க. ஸ்டாலின் - நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து கலந்தாய்வு !

veerabadhrasana pose

கவனத்தை கூர்மையாக்குகிறது.

கால்களைப் பலப்படுத்துகிறது.

சையாடிக் வலியைப் போக்க உதவுகிறது.

கழுத்து வலியைப் போக்குகிறது.

முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது; முதுகு வலியைப் போக்க உதவுகிறது

செய்முறை :

தாடாசனத்தில் நிற்கவும்.

மூச்சை வெளியேற்றியவாறே கால்களை சுமார் 4 அடி விலக்கி வைக்கவும்.

மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும்.

மூச்சை வெளியேற்றியவாறு கைககளை தலைக்கு மேலாக உயர்த்தி இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக வைக்கவும்.

கைகள் நேராக இருக்க வேண்டும்.

yogasana

வலது பாதத்தை வலது புறம் நோக்கி 90 degree கோணத்தில் வைக்கவும்.

இடது பாதத்தைச் சற்றே இடது புறமாகத் திருப்பவும்.

இரண்டு குதிகால்களும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

இதையும் படிக்க :  பருவமழைக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு !

மூச்சை வெளியேற்றியவாறு மேல் உடலை வலது புறமாகத் திருப்பவும்.

மூச்சை உள்ளிழுக்கவும்.

மூச்சை வெளியேற்றியவாறு வலது முட்டியை மடக்கவும்.

வலது முட்டி வலது பாதத்திற்கு நேர் மேலாக இருக்க வேண்டும்.

வலது தொடை நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.

நேராகப் பார்க்கவும்.

warrior pose yoga

அல்லது முதுகை சற்று வளைத்து தலையை உயர்த்தி கூப்பிய கைகளைப் பார்க்கலாம்.

30 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும்.

ஆரம்ப நிலைக்கு வந்து கால் மாற்றிப் பயிலவும்.

குறிப்பு :

இருதய கோளாறு உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கைகளை இடுப்பில் வைத்து வீரபத்ராசனம் செய்யவும்.

arms blood flow blood pressure bone strengthening brain featured Fitness Health immunity lungs manipuraka chakra memory power muladhara chakra muscles neck pain physical exercise respiratory problems sciatic nerve shoulders swadhishtana chakra virabhadrasana warrior pose yogasana
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவெண்மை புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் வர்கீஸ் குரியன் வாழ்க்கையும் அமுல் நிறுவனம் தோன்றிய வரலாறும்!
Next Article இயற்கையான வழியில் இதய கோளாறுகளை தடுக்க இதோ சில எளிய குறிப்புகள்!

Related Posts

ஃபிட்னஸ்

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கனுமா? இந்த 6 ‘சூப்பர் ஃபுட்ஸ்’ கொடுங்க!

March 31, 2026
ஃபிட்னஸ்

காலை Vs மாலை: இதய ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது?

March 26, 2026
ஃபிட்னஸ்

கை நடுக்கம் பிரச்சனை? காரணமாகும் 3 வைட்டமின் குறைபாடுகள்!

March 25, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.