Tag : yogasana

ஃபிட்னஸ்

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் ஹலாசனம்! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

Pesu Tamizha Pesu
‘ஹலா’ என்றால் ‘ஏர் கலப்பை’ என்று பொருள். இவ்வாசனத்தில் உடல் ஏர் கலப்பை வடிவில் இருப்பதால் இப்பெயர் பெறுகிறது. இது ஆங்கிலத்தில் Plough Pose  என்று அழைக்கப்படுகிறது. ஹலாசனம் பயில்வதால் மணிப்பூரகம், அனாகதம் மற்றும்...
ஃபிட்னஸ்

ஜீரண ஆற்றலை அதிகரிக்க உதவும் நவாசனம்! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

Pesu Tamizha Pesu
‘நவ’ என்றல் வடமொழியில் ‘படகு’ என்று பொருள். இந்த ஆசன நிலை படகு போல் இருப்பதால் படகாசனம் ஆகிறது. தண்ணீரில் படகு தனது சமநிலை மாறாமல் எப்படி செல்கிறதோ அது போல உடலின் சமநிலையை...
ஃபிட்னஸ்

தைராய்டு பிரச்னைகளை சீராக்கும் மத்ஸ்யாசனம்! – ஆரோக்கிய வாழ்விற்கான யோகாசன பயிற்சி

Pesu Tamizha Pesu
மத்ஸ்யாசனம் பின்னால் வளைந்த நிலையில் செய்யப்படுகிறது; இவ்வாசனத்தில் முதுகும் பின்புற வளைவு பெறுகிறது. வடமொழியில் ‘மத்ஸ்ய’ என்றால் ‘மீன்’ என்று பொருள். மத்ஸ்யாசனத்தில் உடல் மீன் நிலை போல் இருப்பதால் இப்பெயர் பெற்றது. இது...
ஃபிட்னஸ்

மனதை ஒருமுகப்படுத்த உதவும் சவாசனம்! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

Pesu Tamizha Pesu
வடமொழியில் ‘சவ’ என்றால் ‘இறந்த உடல்’ என்று பொருள். இறந்த உடல் போல் அசையாமல் படுத்திருக்க வேண்டும் என்பதால் இந்த ஆசனம் சவாசனா என்று வடமொழியிலும் சவாசனம் என்று தமிழிலும் Corpse Pose என்று...
ஃபிட்னஸ்

கால் தசைகளை பலப்படுத்தி கால்களை நீட்சியடைய செய்யும் சலபாசனம் – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

Pesu Tamizha Pesu
வடமொழியில் ‘சலப’ என்றால் ‘வெட்டுக்கிளி’ என்று பொருள். இது ஆங்கிலத்தில் Locust Pose மற்றும் Grasshopper Pose என்றும் அழைக்கப்படுகிறது. சலபாசனம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரகம் ஆகிய சக்கரங்களைத் தூண்டுகிறது. இதன் காரணமாக தன்மதிப்பு,...
ஃபிட்னஸ்

அதிக தொடை சதையை குறைக்க உதவும் தனுராசனம்! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

Pesu Tamizha Pesu
தனுராசனத்தை பயிற்சி செய்வதன் மூலம் முதுகுத் தண்டின் ஆரோக்கியத்தையும் நெகிழ்வுத் தன்மையையும் பாதுகாக்கலாம். தனுராசனம் ஆங்கிலத்தில் Bow Pose என்று அழைக்கப்படுகிறது. தனுராசனத்தின் மேலும் சில பலன்கள் : நுரையீரலை பலப்படுத்தி மூச்சுக் கோளாறுகளை...
ஃபிட்னஸ்

முதுகுத்தண்டைப் பலப்படுத்தும் பரத்வாஜாசனம்! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

Pesu Tamizha Pesu
பரத்வாஜாசனம் என்னும் ஆசனம் பரத்வாஜ முனிவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. அமர்ந்த நிலையில் செய்யப்படும் ஆசனமான பரத்வாஜாசனம் மூலாதாரம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்களைத் தூண்டுகிறது. மூலாதாரச் சக்கரத்தின் சீரான இயக்கம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது....
ஃபிட்னஸ்

வயிற்றுப் பகுதியை வலுப்படுத்தும் வஜ்ராசனம்! – ஆரோக்கிய வாழ்விற்கான யோகாசன பயிற்சி

Pesu Tamizha Pesu
வஜ்ஜிரம் என்றால் மரத்தின் நடுப்பகுதி (core of the tree). மரத்தை வெட்டும்போது மரத்தின் நடுப்பகுதியை வெட்டுவதுதான் மிகவும் கடினம். ஒரு மரத்தின் முழு பரிமாணமும் அடங்கியிருப்பது அங்குதான். மரத்துக்கு நடுப்பகுதி போலவே மனித...
ஃபிட்னஸ்

கால்களை பலப்படுத்தும் உத்கடாசனா! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

Pesu Tamizha Pesu
வடமொழியில் ‘உத்கடா’ என்றால் ‘தீவிரமான’ மற்றும் ‘பலம் பொருந்திய’ என்று பொருள். உத்கடாசனத்தைப் பயிலும்போது இதன் பொருளை நீங்கள் மேலும் நன்றாக உணர்வீர்கள். உத்கடாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. மூலாதாரம்...
ஃபிட்னஸ்

உடலை பலப்படுத்தி எலும்புகளுக்கு வலுவூட்டும் வீர பத்ராசனம்!

Pesu Tamizha Pesu
வடமொழியில் ‘வீர’ என்பதற்கு ‘போர்வீரன்’ என்றும் ‘பத்ர’ என்பதற்கு ‘சுபம்’ மற்றும் ‘துணை’ என்று பொருள். அதாவது, அனுகூலமான போர்வீரன் என்று பொருள். ஆங்கிலத்தில் இது Warrior Pose என்று அழைக்கப்படுகிறது. வீரபத்ராசனம் உடல்...