Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஃபிட்னஸ்»ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தும் பாதங்குஸ்தாசனம்! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தும் பாதங்குஸ்தாசனம்! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

June 1, 20222 Mins Read55 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பாதம் என்றால் கால். அங்குஸ்தா என்றால் கட்டை விரல். முன் குனிந்து கால் கட்டை விரல்களைப் பிடித்து வளைவது என்று இதற்குப் பொருள். பாதாங்குஸ்தாசனம் Big Toe Pose என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

பாதாங்குஸ்தாசனத்தில் கால் கட்டை விரலைப் பிடித்துக் குனிவதால் கட்டை விரலை இழுத்துத்தான் நன்றாக முன் குனிய முடியும். உத்தானாசனத்தில் முன் குனிவதால் உண்டாகும் அனைத்துப் பலன்களும் இதற்கும் உண்டு. கூடுதலாக, கட்டை விரலை பிடித்து அழுத்துவதால் சில பலன்கள் சிறப்பாக இந்த ஆசனத்திற்கு கூடுகிறது.

நம் உடலில் ஓடுகின்ற 10 வாயுக்களில் ஒன்றான அபான வாயு தொப்புளுக்குக் கீழிருந்து கால் கட்டை விரல் வரை செல்கிறது. இதுதான் நமது அடி வயிற்று இயக்கங்களை, அதாவது, சிறுநீர், மலம் போன்ற இயக்கங்களை செழுமைப்படுத்துகிறது. இந்த வாயு மேல் நோக்கி ஓடக் கூடாது. அப்படி ஓடினால் வயிற்று உபாதைகள், வாய்வு, மார்பு வலி என பல தொல்லைகள் ஏற்படும்.

இதையும் படிக்க :  சுவாசிக்கும் காற்றும் சிதையும் நினைவாற்றலும்: காற்று மாசால் ஏற்படும் அல்சைமர் ஆபத்து - எச்சரிக்கும் ஆய்வு!

padangusthasana

அப்படி அந்த அபான வாயுவை மேல் நோக்காமல் அதன் சரியான திசை வழியில், அதாவது, தொப்புளுக்குக் கீழிருந்து கட்டை விரல் வரை ஓடச் செய்வது இந்த ஆசனத்தின் சிறப்பாகும். ஒரு வேளை மேல் நோக்கி ஓடியிருந்தாலும் அதை சரி செய்து சீராக்கி விடும் பாதாங்குஸ்தாசனம்.

மேலும், கட்டை விரலின் இரண்டு பக்கங்களிலிருந்தும் கல்லீரல், மண்ணீரல் சக்தி ஓட்ட பாதைகள் செல்கின்றன. கட்டை விரல் அழுந்துவதால் கல்லீரல், மண்ணீரல் சக்தி ஓட்டப் பாதைகள் செழுமையாக இயங்குகிறது. கல்லீரல், மண்ணீரல் தொடர்பான நோய்களிலிருந்து நம்மை காக்கிறது இந்த ஆசனம்.

பாதாங்குஸ்தாசனத்தின் மேலும் சில பலன்கள் :

மேலே குறிப்பிட்டிருப்பது போல் கல்லீரல் மற்றும் மண்ணீரல் செயல்பாடுகளை செம்மைப்படுத்துகிறது.

இதையும் படிக்க :  இணையத்தில் கவனம் ஈர்க்கும் பா.ரஞ்சித் படத்தின் ட்ரைலர் !

முதுகெலும்பை பலப்படுத்துகிறது.

நுரையீரலை பலப்படுத்துகிறது.

மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது; நினைவாற்றலை வளர்க்கிறது.

மேல் முதுகுத் தசைகளை தளர்த்தி மேல் முதுகு வலியை போக்குகிறது.

கழுத்து தொடங்கி ஆடுசதைகள் வரை நீட்சியடைய (Stretch) வைக்கிறது.

yogasana

வயிற்று கோளாறுகளை சரி செய்கிறது.

சையாடிக் பிரச்சினையை போக்குகிறது.

லேசான தலைவலியை போக்க உதவுகிறது.

எலும்புகளை பலப்படுத்துகிறது.

தூக்கமின்மையை சரி செய்கிறது.

மனதை அமைதிப்படுத்துகிறது.

செய்முறை :

இரண்டு பாதங்களுக்கிடையே சிறிது இடைவெளி விட்டுநேராக நிற்கவும்.

மூச்சை வெளியே விட்டுக் கொண்டே முன்னால் குனிந்து கால் பெருவிரல்களை பிடிக்கவும்.

big toe pose

20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் பழைய நிலைக்கு வரவும்.

குறிப்பு :

முதுகுத் தசைகளை பலப்படுத்தும் ஆசனமாக இது விளங்கினாலும் தீவிர முதுகுப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

back muscles Bone strength brain health featured Fitness headache Health immunity indigestion insomnia liver health lungs memory power migrane neckpain padangusthasana physical strength sciatic nerve spinal cord spleen yogasana
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் பொருட்களை வைத்து தைத்த மருத்துவர்!
Next Article மக்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் சிபிஐ – ஸ்டெர்லைட் விவகாரம்!!

Related Posts

ஃபிட்னஸ்

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கனுமா? இந்த 6 ‘சூப்பர் ஃபுட்ஸ்’ கொடுங்க!

March 31, 2026
ஃபிட்னஸ்

காலை Vs மாலை: இதய ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது?

March 26, 2026
ஃபிட்னஸ்

கை நடுக்கம் பிரச்சனை? காரணமாகும் 3 வைட்டமின் குறைபாடுகள்!

March 25, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,503 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,503 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.