ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தும் பாதங்குஸ்தாசனம்! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி
பாதம் என்றால் கால். அங்குஸ்தா என்றால் கட்டை விரல். முன் குனிந்து கால் கட்டை விரல்களைப் பிடித்து வளைவது என்று இதற்குப் பொருள். பாதாங்குஸ்தாசனம் Big Toe Pose என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. பாதாங்குஸ்தாசனத்தில்...