Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, June 15
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»பயணம்»ஆஸ்திரேலியாவில் சுற்றிப்பார்க்க டாப் 5 சுற்றுலாத்தலங்கள்!

ஆஸ்திரேலியாவில் சுற்றிப்பார்க்க டாப் 5 சுற்றுலாத்தலங்கள்!

June 29, 20222 Mins Read121 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கனவுகளின் நிலப்பரப்பு என்று அறியப்படும் இடம் தான் ஆஸ்திரேலியா. ஒரு பக்கம் ஆழமான கடலும் அதனுள் ஒளிந்திருக்கும் பவளப்பாறைகளும். மறுபுறம் சிவந்த மண்ணால் சூழப்பட்ட பாலைவனங்கள். இவ்வாறு இயற்கையின் பேரழகுகளை மொத்தமாக தனக்குள் தக்கவைத்திருக்கும் அழகிய நிலம் தான் ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியாவில் சுற்றி பார்க்க எண்ணற்ற சுற்றுலா தலங்கள் இருந்தாலும், முக்கியமான ஐந்து இடங்களை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Sydney Opera House, New South Wales :

சிட்னி நகரம் என்று சொன்னதும் பலருக்கும் நினைவில் வரும் கட்டிடம் தான் இந்த ஓபரா ஹவுஸ் (Opera House). யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மிக முக்கியமான சுற்றுலா தலம் இது. மூன்று பக்கமும் கடல் நீர் சூழ்ந்திருக்கும் இந்த அழகிய கட்டிடத்தின் தெற்கே Royal Botanic Gardens எனும் அழகிய தோட்டம் அமைந்துள்ளது.

1973 ஆம் ஆண்டு டச் நாட்டு கட்டிட கலைஞரான Jorn Utzon என்பவரால் எழுப்பப்பட்ட பிரம்மாண்டமான கலைபடைப்பு.

sydney opera house

 

இங்கே நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும்.
சுற்றுலா பயணிகள் அமர்ந்து உணவு உண்ணவும் கட்டிடத்தினுள் பல உணவகங்களும் உள்ளன.

இதையும் படிக்க :  மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு - மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் !
Great Barrier Reef Marine Park, Queensland :

உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகளின் தொகுப்பு தான் இந்த இடம். இங்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பவளப்பாறைகளும் 600 சிறிய தீவுகளும் சூழ்ந்த அதிசயமான இடம்.

great barrier reef

அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த பவளப்பாறைகளை பாதுகாக்க 1975 ஆம் ஆண்டு இந்த கடல்சார் பூங்கா திறக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கையின் ஓரங்களை அலங்கரிக்கும் வண்ணம் 2300 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த பூங்கா நீண்டிருக்கிறது.

Snorkeling எனப்படும் நீச்சல் பயிற்சியும் இங்கு அளிக்கப்படுகிறது.

உளுரு பாறை :

Ayer’s Rock என அழைக்கப்படும் இந்த பாறை, ஆஸ்திரேலியாவில் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் இதுவாக தான் இருக்கக்கூடும். விண்ணைமுட்டும் உயரத்திற்கு எழுந்து நிற்கும் சிவப்பு நிற பாறை.

uluru rock

348 மீட்டர் உயரத்திற்கு இருக்கும் இந்த பாறையின் மேல் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் வெயில் விழும்பொழுது நிறம் மாறும் அதிசயத்தை காண கண்கள் கோடி வேண்டும்.

இதையும் படிக்க :  மாமல்லபுரத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்!
Sydney Harbour Bridge, New South Wales :

1932 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த இரும்பு பாலம் 500 மீட்டர் தூரம் கொண்டது. சிட்னி நகரத்தின் வடக்கு கரையையும் நகரின் மையத்தில் இருக்கும் வர்த்தக பிராந்தியத்தயும் இணைக்கும் இந்த பாலம், உலகின் பிரபலமான பாலங்களில் ஒன்றாகும்.

sydney harbour bridge

Kakadu National Park, Northern Territory :

ஆஸ்திரேலியாவின் தவிர்க்கமுடியாத சுற்றுலா தலங்களுள் ஒன்றாக விளங்கக்கூடிய தேசிய பூங்கா இது. மொத்தம் 19,840 ஸ்கொயர் கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான வனப்பகுதி. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேசிய பூங்காவாக இது விளங்குகிறது.

kakadu national park

அறிய வகை தாவரங்களும், விலங்கினங்களும் இங்கே காணக்கிடைக்கின்றன. 300 க்கும் மேற்பட்ட பறவை மற்றும் ஊர்வன விலங்குகளின் வசிப்பிடமாக Kakadu தேசிய பூங்கா திகழ்கிறது.

இந்த தேசிய பூங்காவினுள் சிறு சிறு அருவிகளும் உள்ளன. குடும்பத்துடன் வந்து கோடை கால விடுமுறையை கழிக்க ஏதுவான இடமாக இந்த தேசிய பூங்கா விளங்குகிறது.

Adventure australia ayer's rock coral reef dining dutch architecture featured food great barrier reef holiday kakadu national park marine park Nature new south wales northern territory opera house queensland Sydney sydney harbour bridge tourism tourists travel uluru rock vacation
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅண்ணாமலை தமிழக முதல்வர் ஆவார் – இயக்குனர் பேரரசு !
Next Article ஒற்றைத் தலைமை பிரச்சனை எதிரொலி; இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் !

Related Posts

தமிழ்நாடு

வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே சிக்னல் பிரச்சினையால் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

March 31, 2026
தமிழ்நாடு

முதன்முறையாக இரவு நேர விமான சேவை: தூத்துக்குடி விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்

March 30, 2026
தமிழ்நாடு

நடுவானில் திடீர் மாரடைப்பு: மகள் வீட்டிற்கு சென்று திரும்பிய முதியவருக்கு நேர்ந்த சோகம்

March 24, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,626 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,051 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,626 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,051 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.