திருநெல்வேலிக்கு அருகே உள்ள சுற்றுலா தலங்கள்
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ள நெல்லை என்றழைக்கப்படும் திருநெல்வேலி தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரமாகும். தமிழ்நாட்டின் மிக முக்கிய சிறந்த யாத்திரை ஸ்தலமான காந்திமதி – நெல்லையப்பர் கோயில் தொடங்கி மாஞ்சோலை, மணிமுத்தாறு...