Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»இயல்பாக பழகும் துபாய் இளவரசர் – சமூக வலைத்தளத்தில் வைரல் !

இயல்பாக பழகும் துபாய் இளவரசர் – சமூக வலைத்தளத்தில் வைரல் !

August 17, 20221 Min Read201 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

துபாய் இளவரசர் பொதுமக்களிடம் இயல்பாக பழகுவது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

துபாய் இளவரசர்

துபாயின் இளவரசராக 2008 முதல் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் பதவிவகித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இயங்குபவர். கடந்த 2020ல் தனது பென்ஸ் சொகுசு காரில் குருவி ஒன்று கூடு கட்டியதற்காக, அது குஞ்சு பொறிக்கும் வரை அந்த காரை குருவிக்காகவே விட்டுக்கொடுத்து சமூக வலைத்தளத்தில் பாராட்டைப் பெற்றது. தற்போது விடுமுறையை கழிக்க துபாய் இளவரசர் நண்பர்களுடன் லண்டன் சென்றுள்ளார்.

இதையும் படிக்க :  தமிழகத்தில் உள்ள வடமாநிலத்தவர்களின் விவரங்கள் ஆணவனப்படுத்தப்பட வேண்டும்; டிஜிபி உத்தரவு!

லண்டனில் நம்மூர் என்ற பகுதியில் தனது நண்பருடன் டியூப் ரயிலில்டியூப் ரயிலில்டியூப் ரயிலில் உட்கார இடமின்றி நின்றுகொண்டு பயணித்தார். ‘இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது’ என தனது நண்பருடன் எடுத்தப் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். மேலும், டியூப் ரயிலில் பயணித்தவர்களுக்கு உடன் பயணிப்பவர் துபாய் இளவரசர் என தெரிந்தாலும் அவர்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பல லட்சம் பேரால் பகிரப்பட்டும், விரும்பப்பட்டும் வருகிறது.

Dubai Dubai Prince featured london natural interaction online public shared social media travel Viral டியூப் ரயில் துபாய் துபாய் இளவரசர் லண்டன் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சந்திப்பு !
Next Article அன்பு சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள் !

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.