உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களின் மருத்துவ படிப்பை பற்றி நாங்கள் முடிவெடுக்க முடியாது ! – அமைச்சர் மா. சுப்பிரமணியம்
உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களின் மருத்துவ படிப்பை பற்றி நாங்கள் முடிவெடுக்க முடியாது. அது மத்திய அரசின் கையில் தான் உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்...