திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்று முடிந்தது. திமுக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில்...