பொருளாதார நெருக்கடியால் இலங்கையை சேர்ந்த 8 பேர் தமிழகம் வருகை !
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் இலங்கையை சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையார் தஞ்சம் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை நாட்டிலுள்ள மக்கள் வேறு நாடுகளுக்கு தஞ்சம்...