Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, June 13
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»இலங்கை : முன்னாள் அமைச்சர் அமெரிக்கா தப்பி செல்ல முயற்சி !

இலங்கை : முன்னாள் அமைச்சர் அமெரிக்கா தப்பி செல்ல முயற்சி !

July 12, 20221 Min Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கையில் இருந்து தப்பி செல்ல முயற்சித்ததாக தகவல் வெளியதாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச

இன்று அதிகாலை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவரின் ஆவணங்களை சரிபார்த்த குடிவரவுத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதுகுறித்து பேசிய குடிவரவு அதிகாரிகள், முன்னாள் அமைச்சரின் ஆவணத்தை சரிபார்த்த பொது ஆவணங்கள் சட்டமுறைப்படி சரியாக இல்லை.மேலும், சாதாரண பயணிகள் செல்ல அனுமதியளிக்கப்பட்டபோதும் , விமான நிலையத்தில் இருந்த பயணிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பசில் ராஜபக்ச மீண்டும் நாட்டுக்குள் திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள முடியாமல் அதிகாலை வரை விமான நிலையத்தில்காத்திருந்து விமான நிலையத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

apposed Basil Rajapaksa featured Former minister Sri Lanka Sri Lanka airport Sri Lanka people srilanka crisis srilankan people இலங்கை தப்பி செல்ல முயற்சி பசில் ராஜபக்ச முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாட்டு
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதி.மு.க : அய்யப்பன் எம்.எல்.ஏ மீதான கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை ரத்து – பொதுச்செயலாளர் அறிக்கை !
Next Article தமிழகம் : உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது !

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,620 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,050 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,620 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,050 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.