Tag : srilanka crisis

அரசியல்உலகம்பயணம்

இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே வெளியேற்றம் !

Pesu Tamizha Pesu
சிங்கப்பூரிலிருந்து இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே வெளியேறினார். ராஜபக்சே வெளியேற்றம் இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோத்தபய ராஜபக்சே அரசுக்கு...
இந்தியாசமூகம்தமிழ்நாடு

நடுக்கடலில் தவித்த 7 அகதிகள் – மீட்டுவந்த இந்திய படையினர் !

Pesu Tamizha Pesu
தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் வந்து இறங்கிய 7 இலங்கை அகதிகளை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். 7 அகதிகள் மீட்பு ராமேஸ்வரம் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் இதுவரையிலும்...
அரசியல்தமிழ்நாடு

இலங்கை : மகிந்த ரஜபக்சே நாட்டை விட்டு வெளியேற தடை – சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !

Pesu Tamizha Pesu
மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற இலங்கை சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. நாட்டை விட்டு வெளியேற தடை தவறான பொருளாதாரக் கொள்கையால் இலங்கையில் மக்கள் வாழ்வதற்கான அனைத்து விதமான...
அரசியல்உலகம்

இலங்கை : முன்னாள் அமைச்சர் அமெரிக்கா தப்பி செல்ல முயற்சி !

Pesu Tamizha Pesu
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கையில் இருந்து தப்பி செல்ல முயற்சித்ததாக தகவல் வெளியதாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று அதிகாலை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான...
Editor's Picksஅரசியல்இந்தியாதமிழ்நாடு

தமிழகத்திற்குள் நுழைய பா.ஜ.க வின் சதுரங்க ஆட்டம் – கச்சத்தீவை குறிவைக்கிறாரா அண்ணாமலை !

Pesu Tamizha Pesu
வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழகத்தில் தங்களின் நிலையை உயர்த்திக் கொள்ள பா.ஜ.க பல்வேறு யுக்திகளை கையாளுகிறது. அதில் முக்கியமான ஒன்று கச்சத்தீவு பிரச்சனை. மத்திய அமைச்சர் அவர்களுக்கு தமிழக பா.ஜ.க...
உலகம்வணிகம்

சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் போகிறதா இலங்கை? இராணுவ ஆட்சி ஏற்பட வாய்ப்பு!

Pesu Tamizha Pesu
இயற்கை எழில் சூழ்ந்த நாடான இலங்கை, தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் மக்கள் பறிதவித்து வருகின்றனர். இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு கிலோ...