காகிதத்தில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை – மாணவர்கள் அசத்தல் !
புதுவை, இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காகிதத்தில் விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். காகித விநாயகர் புதுச்சேரியில் உள்ள இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு கைவினை பொருட்கள் உருவாக்கும் பயிற்சியை ஓவிய...