புதுச்சேரியில் சாலையில் வாகனங்களை நிறுத்த தடை!
புதுச்சேரியில் முக்கிய வணிக பகுதியான நேரு வீதியில் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்கி வருகிறது. போக்குவரத்து நெரிசல் இந்த நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அவர்களது வாகனங்களை கடைகளுக்கு...