Tag : policecase

சமூகம்தமிழ்நாடு

சித்த மருத்துவர் கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டார்!

Pesu Tamizha Pesu
சித்த மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சித்த மருத்துவர் சென்னை தி.நகரில் உள்ள ராகவைய்யா தெருவைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் மலர்கொடி....
சமூகம்தமிழ்நாடு

ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்ததில் 3 மாத குழந்தை உயிரிழப்பு !

Pesu Tamizha Pesu
திருவண்ணாமலையில் ஸ்பீக்கர் பாக்ஸ் தவறி விழுந்ததில் 3 மாதக் குழந்தை உயிரிழந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய் குடும்பத்தினர் திருவண்ணாமலை அடுத்த பிச்சனந்தல் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் விஜய். 28 வயதான இவருக்கு...
சமூகம்தமிழ்நாடு

கண்ணகி ஆணவ கொலை வழக்கில் திடீர் திருப்பம் !

Pesu Tamizha Pesu
கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனை குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கண்ணகி முருகேசன் கடந்த 2003-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள...
சமூகம்தமிழ்நாடு

வீட்டில் தனியாக இருந்த பெண்களை கொலை செய்து – 16 சவரன் நகைகள் கொள்ளை!

Pesu Tamizha Pesu
வீட்டில் தனியாக இருந்த பெண்களை வீடு புகுந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவ கிராமம் நாகர்கோயில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் என்கின்ற மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சகாயராஜ். இவருக்கு...
தமிழ்நாடு

மணப்பாறையில் சொந்த அண்ணனையே கொலை செய்த கொடூரம்!

Pesu Tamizha Pesu
மணப்பாறையில் சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சொந்த அண்ணனை குத்தி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குணசீலன் குடும்பத்தினர் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை ஊரில் கோவிந்தராஜபுரத்தை சேர்ந்தவர் குணசீலன். இவருக்கு...
இந்தியாசமூகம்சமூகம் - வாழ்க்கை

திருமண கோலத்தில் காவல்நிலையம் சென்ற தைரியப் பெண்!

Pesu Tamizha Pesu
வரதட்சணை கேட்டு தகராறு செய்ததால் மணமகள் கோலத்துடன் நேரடியாக காவல் நிலையம் சென்று மணமகன் வீட்டார் மீது புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் மத்தியப்பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் அருகில் உள்ள தேவாரா...
தமிழ்நாடு

திருச்சியில் பரபரப்பு; காதலிக்க மறுத்ததால் 19 வயது இளம்பெண்ணின் வாயில் விஷம் ஊற்றி கொன்ற கும்பல்!

Pesu Tamizha Pesu
காதலிக்க மறுத்ததால் 19 வயது இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சிவயல் புதூரை சேர்ந்தவர் வித்யாலட்சுமி. 19 வயதான இவர்...
இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறிய பயங்கரம்; ஒரு வயது குழந்தையை கொலை செய்த சிறுவன்!

Pesu Tamizha Pesu
உத்தரப்பிரதேசத்தில் ஒரு வயதுக் குழந்தையை கொலை செய்த வழக்கில் 13 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். குழந்தை காணவில்லை உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் கேசவ் ராகுல். பெயிண்ட் கடை...